தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட்- மழையால் 2-ம் நாள் ஆட்டம் ரத்து

பலத்த மழையின் எதிரொலியாக தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் தொடரின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹோபர்ட் நகரில் உள்ள பெல்லரைவ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தோன்றியதால், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அவுஸ்ரேலியா அணியின் வார்னர் மற்றும் … Continue reading தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட்- மழையால் 2-ம் நாள் ஆட்டம் ரத்து